வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்: போட்டோ, வீடியோ மற்றும் எமோஜிக்களை செட் செய்யலாம்

வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டுள்ள புதிய ஸ்டேட்டஸ் அப்டேட் மூலம் வாடிக்கையாளர்கள் புகைப்படம், வீடியோ மற்றும் எமோஜி உள்ளிட்டவற்றை செட் செய்து கொள்ள முடியும். வாட்ஸ்அப் உலகின் பிரபலமான மெசேஜிங் ஆப் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதில் வழங்கப்பட்டுள்ள புதிய அப்டேட் பற்றி உங்களுக்கு தெரியுமா? கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பரிசோதனை செய்யப்பட்டு, சில தினங்களுக்கு முன் வாட்ஸ்அப் பீட்டா பதிப்புகளுக்கு மட்டும் வழங்கப்பட்ட புதிய ஸ்டேட்டஸ் அப்டேட் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட் வாட்ஸ்ப் … Continue reading வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்: போட்டோ, வீடியோ மற்றும் எமோஜிக்களை செட் செய்யலாம்